Print this page

  அதிரடியாக அறிவித்தார் ரிஷாட்

 எதிர்வரும் ஜனாதிபதித் எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு தாம் ஆதரவு வழங்கப்போவதென்பது தொடர்பில், நாளைய தினம் (03) தீர்மானிப்பேன் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. அதன்போதே, தீர்மானம் எட்டப்படும் என்றார்.

இதேவேளை, தனக்கு எதிராக எத்தகைய பிரேரணை கொண்டுவரப்பட்டாலும், அதற்கு முகம் கொடுப்பேன் என்றும் கூறினார்.